புதன், 2 டிசம்பர், 2009

கேள்வி - 1

உலகத்துல உள்ள பெரும்பாலான சமுகங்கள் போல நம்மளோட தமிழ் சமூகமும் ஆண் ஆதிக்க சமுகம் தான். நண்பர் ஒருவர் பெண் அடிமைப் பற்றி அனுப்பிய ஒரு மடலை வாசிக்கையில் ஒரு கேள்வி எழுந்தது,

ஆண்டு, ஆண்டவன் என்கின்ற சொற்களுக்கும், ஆண் ஆதிகத்துக்கும் தொடர்பு உண்டா?

பதில் தெரிந்தாலோ இல்லாட்டி ஏதாவது தோனுச்சுனா சொல்லுங்கப்பா.

2 கருத்துகள்:

SHIVA SHANKAR சொன்னது…

நாம் ஆணாதிக்க மனோபாவத்தோடு இருந்தோமா இல்லையா என்பது முக்கியம் இல்லை. இனி நான் சம உரிமை குடுப்போம் என்ற எண்ணம் இருந்தால் நாம் இதற்க்கு முன் செய்த தவறை காட்டி நம்மளை வறுத்த பட வைக்க தேவை இல்லை.

Sathish Mayil சொன்னது…

நல்ல கருத்து.

ஒரு உதாரணுத்துக்கு நமக்கு தம் அடிக்கற பழக்கமிருக்குனு வெச்சிப்போம். தப்பு தெரிஞ்சி அதை விட்டுடறது நல்லது தான். ஆனால் அதனால் நுரையீரல் சரி செய்ய முயற்சிகள் எடுத்தால் அது இன்னும் நல்ல விசயம் தானே.

அது போல் தான் இதுவும், நம்மிடம் இருக்கும் பாதிப்பின் அளவினை அறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தேடல்.