உலகத்துல உள்ள பெரும்பாலான சமுகங்கள் போல நம்மளோட தமிழ் சமூகமும் ஆண் ஆதிக்க சமுகம் தான். நண்பர் ஒருவர் பெண் அடிமைப் பற்றி அனுப்பிய ஒரு மடலை வாசிக்கையில் ஒரு கேள்வி எழுந்தது,
ஆண்டு, ஆண்டவன் என்கின்ற சொற்களுக்கும், ஆண் ஆதிகத்துக்கும் தொடர்பு உண்டா?
பதில் தெரிந்தாலோ இல்லாட்டி ஏதாவது தோனுச்சுனா சொல்லுங்கப்பா.
புதன், 2 டிசம்பர், 2009
கேள்வி - 1
இடுகையிட்டது Sathish Mayil நேரம் 4:46 PM 2 கருத்துகள்
லேபிள்கள்: கேள்விகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)